விஜய் டிவி -ல் ஒளிபரப்பாக உள்ள புதிய மெகா தொடர், ரசிகர்களை கவர்ந்த ப்ரோமோ

Vijay tv
By Jeeva Jul 25, 2021 03:20 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டமே உள்ளது.

அந்த வகையில் விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று TRP-ல் மற்ற முன்னணி தொடர்களுக்கு டப் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி-ல் தென்றல் வந்து என்னைத் தொடும் என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. 

இந்த தொடரில் ஈரமான ரோஜாவே பவித்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதோ அந்த புதிய சீரியலின் ப்ரோமோ வீடியோ


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US