பொது இடத்தில் குட்டையான உடையில் காணப்பட்ட ரஷ்மிகா, கிண்டலடிக்கும் ரசிகர்கள்!
தென்னிந்திய அளவில் தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ரஷ்மிகா மந்தனா.
கன்னட சினிமாவில் நடிகையாக அறிமுகமான ரஷ்மிகா பின்னர் தெலுங்கு திரையுலகில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது அங்கு டாப் நடிகையாக உள்ளார்.
மேலும் கடந்த ஜனவரி மாதம் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கும் அறிமுகமாகியுள்ள இவர் முதல் படத்திலே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.
இந்நிலையில் ரஷ்மிகாவின் இந்த ஒரு புகைப்படங்கள் வெளியானாலும் அது இணையத்தில் பெரியளவில் வைரலாகிவிடும்.
அந்த வகையில் பொது இடத்தில் அவர் குட்டையில் உடையில் உள்ள ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை கண்ட ரசிகர்கள் பலரும் அந்த புகைப்படத்தை கிண்டல் செய்து வருகின்றனர்.





செயற்கை இதயத்துடன் வாழ்ந்து வரும் உலகின் முதல் மனிதர் யார் தெரியுமா? ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

தந்தை மீது கொடூர தாக்குதல்.. பெற்ற பிள்ளைகளின் வெறிச்செயல் - போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்! IBC Tamilnadu

விண்ணில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்.. அடுத்தடுத்து ஏற்படும் தடங்கல் - காரணம் என்ன? IBC Tamilnadu
