துளி மேக் அப் கூட இல்லாமல் வெளியான நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படம்! எப்படி உள்ளார் பாருங்க

Raashi kanna
By Jeeva Jul 07, 2021 04:30 PM GMT
Report

கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா.

இவர் அப்படத்தை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.

மேலும் தற்போது ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது ராஷி கண்ணாவின் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதை கண்ட ரசிகர்கள் பலரும் துளி மேக் அப் கூட இல்லாமல் ராஷி கண்ணா எப்படி உள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.

துளி மேக் அப் கூட இல்லாமல் வெளியான நடிகை ராஷி கண்ணாவின் புகைப்படம்! எப்படி உள்ளார் பாருங்க | Rashi Kan Naa Lat Make Up



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US