விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு.. 31 வயது நடிகையின் ஆசை
தளபதி விஜய்
தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.
வம்சி இயக்கி வரும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் சரத்குமார், ஷாம், குஷ்பூ, பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு
தளபதி விஜய்யுடன் இணைந்து ஜோடியாக நடிப்பது பல முன்னணி நடிகைகளின் கனவாக உள்ளது.
இந்நிலையில், தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமாக இருக்கும் 31 வயது நடிகை ராஷி கண்ணா " விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும். விஜய்யுடன் நடிப்பது என்னுடைய கனவு. விரைவில் அது நடக்கவேண்டும் " என்று பேசியுள்ளார்.
இவர் பேசியது தற்போது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan