வருங்கால கணவர் குறித்து பேசிய நடிகை ராஷி கண்ணா.. இதுதான் கண்டிஷனாம்

husband rashi kanna
By Kathick Oct 09, 2021 03:10 PM GMT
Report

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

மேலும் தற்போது இவர் கைவசம், சைத்தான் கா பச்சா, சர்தார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வருக்கிறார் ராஷி கண்ணா.

இந்நிலையில், சமீபத்தில் நடிகை ராஷி கண்ணா தனது ரசிகர்களுடன் சமுக வலைதளத்தில் கலந்துரையாடி வந்துள்ளார்.

அதில் " எனக்கு வரப்போகிற கணவர் அழகாக இருக்கிறாரோ இல்லையோ ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவராக இருக்க வேண்டும். ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ளவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் " என்று கூறியுள்ளார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US