விதவிதமான உடையில் நடிகை ராஷி கண்ணா.. லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள்

photoshoot viral photoshoot rashi khanna
By Kathick Dec 04, 2021 06:50 PM GMT
Report

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் அரண்மனை 3, துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா நடிப்பில் மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

அந்த வகையில் தற்போது விதவிதமாக உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்..

விதவிதமான உடையில் நடிகை ராஷி கண்ணா.. லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் | Rashi Kanna Latest Photoshoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US