போட்டோஷூட்டில் ஓவராக எல்லை மீறும் நடிகை ராஷி கண்ணா.. இணையத்தில் வைரல்

viral photoshoot rashi kanna
By Karthick Raja Jan 16, 2022 05:30 PM GMT
Report

இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இப்படத்திற்கு பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் அரண்மனை 3 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

மேலும் ராஷி கண்ணா தற்போது மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ரசிகர்களை கவரும் வகையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் நடிகை ராஷி கண்ணா.

சமீபகாலமாக போட்டோஷூட்டில் வைரலாகி வரும் ராஷி கண்ணா தற்போது, எல்லைமீறிய உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..  

போட்டோஷூட்டில் ஓவராக எல்லை மீறும் நடிகை ராஷி கண்ணா.. இணையத்தில் வைரல் | Rashi Kanna Latest Photoshoot Gone Viral

போட்டோஷூட்டில் ஓவராக எல்லை மீறும் நடிகை ராஷி கண்ணா.. இணையத்தில் வைரல் | Rashi Kanna Latest Photoshoot Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US