உங்களுடைய காதலர் யார்..? ரசிகரின் கேள்விக்கு நடிகை ராஷி கண்ணாவின் அதிரடி பதில்
அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.
இதன்பின் சங்கத்தமிழன், அடங்க மறு, அயோக்கியா, துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும் தற்போது இவர் கைவசம், சைத்தான் கா பச்சா, சர்தார், அரண்மனை 3 உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என படு பிசியாக நடித்து வருக்கிறார் ராஷி கண்ணா.
இந்நிலையில், சமீபத்தில் நடிகை ராஷி கண்ணா தனது ரசிகர்களுடன் சமுக வலைதளத்தில் கலந்துரையாடி வந்துள்ளார்.
அப்போது, ரசிகர் ஒருவர் நடிகை ராஷி கண்ணாவிடம் " உங்களுடைய காதலர் யார் " என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த நடிகை ராஷி கண்ணா " எனக்கு காதலர் யாருமில்லை. அப்படி யாரவது இருந்தால் கண்டிப்பாக சொல்கிறேன் " என்று அதிரடியாக கூறியுள்ளார்.
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu