செம மாடர்ன் உடையில் நடிகை ராஷி கண்ணா கொடுத்த போஸ், ரசிகர்களை கவர்ந்த புகைப்படங்கள்..

rashi kanna
By Jeeva Sep 17, 2021 09:30 AM GMT
Report

அதர்வா நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில்அறிமுகமானவர் ராஷி கண்ணா.

இதன்பின், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கிறார்.

தற்போது நடிகை ராஷி கண்ணா, நடிப்பில் அரண்மனை 3, மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உருவாகி வருகின்றன.

ராஷி கண்ணா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். '

அந்த வகையில் தற்போது ராஷி கண்ணா கருப்பு நிற உடையில் பயங்கர கிளாமராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள் 


GalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US