தனது செல்ல குட்டிக்கு முத்தம் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

rashmika mandanna pet
By Kathick Sep 12, 2021 08:50 AM GMT
Report

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாகவும் இருப்பார் நடிகை ராஷ்மிகா.

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் Followers எண்ணிக்கை, 20 மில்லியன் ஆக உயர்த்தி, புதிய சாதனையும் படைத்தார்.

இந்நிலையில், தனது செல்ல பிராணிக்கு முத்தம் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.. இதோ அந்த புகைப்படம்..

தனது செல்ல குட்டிக்கு முத்தம் கொடுத்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Rashmi Mandanna With Her Pet





(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US