முன்னாள் காதலர்கள் பற்றி பேசிய ராஷ்மிகா! இப்போதும் இப்படி செய்கிறாரா
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தற்போது ஹிந்தியில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து Goodbye என்ற படத்தில் நடித்துமுடித்திருக்கிறார் . அந்த படம் இந்த அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Goodbye படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் தான் ராஷ்மிகா தற்போது பங்கேற்று வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் அவரை பற்றி வரும் காதல் வதந்திகளுக்கு பதில் அளித்து இருக்கிறார்.
முன்னாள் காதலர்கள்
விஜய் தேவரகொண்டா உடன் காதல் என தொடர்ந்து வரும் கிசுகிசுகக்கள் பற்றி பேசிய அவர் ' நான் என் முன்னாள் காதலர்கள் உடன் தற்போதும் பேசி நட்புடன்த தான் இருக்கிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.
மேலும் அவர்களது குடும்பத்தையும் சந்திப்பதாகவும் கூறி இருக்கிறார். அது நல்ல விஷயமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் தனது முன்னாள் காதலர்களின் மனைவி உடனும் அவர் பேசுகிறாராம்.
பாரதி கண்ணம்மா முடிய போகிறதா? வில்லி வெண்பா கொடுத்த விளக்கம்https://cineulagam.com/article/is-barathi-kannamma-ending-venba-farina-azad-1664790971

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
