ராஷ்மிகா தனது காதலர் உடன் டேட்டிங்.. ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடும் போட்டோ லீக் ஆகி வைரல்
நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார். அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஹிந்தியில் அதிகம் ரசிகர்கள் அவருக்கு கிடைத்து இருக்கிறார்கள்.
மேலும் அவர் அடுத்து புஷ்பா 2ல் நடித்து இருக்கிறார். அந்த படமும் pan இந்தியா அளவில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
விஜய் தேவரகொண்டா உடன் டேட்டிங்
ராஷ்மிகா நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தாலும், அவர்கள் அதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. நான் சிங்கிள் இல்லை என விஜய் தேவரகொண்டா சமீபத்தில் பேட்டியில் கூறி இருந்தார்.
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் டேட்டிங் சென்று இருக்கின்றனர். அவர்கள் ஒன்றாக ஹோட்டல் ஒன்றில் சாப்பிடும் போட்டோவை ஒருவர் எடுத்து reddit தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
படுவைரல் ஆகும் ஸ்டில் இதோ.


இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
