திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

By Parthiban A Oct 22, 2026 12:32 AM GMT
Report

டாப் ஹீரோயின் ஆக வலம் வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த வருடம் பிப்ரவரியில் தான் அவர்கள் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

தற்போது காபி வித் கரண் நிகழ்ச்சியில் ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் கலந்துகொண்டனர்.

திருமணம் செய்ய ராஷ்மிகா 100 முறை கெஞ்சினார்.. விஜய் தேவரகொண்டா பேச்சை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் | Rashmika Asked 100 Times For Marriage Vijay Devara

100 முறை கேட்டார்..

அந்த நிகழ்ச்சியில் பேசிய விஜய் தேவரகொண்டா, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி 100 முறைக்கும் மேல் கேட்டார் ராஷ்மிகா என தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கும் மேலாக கெஞ்சி தான் திருமணம் நடந்தது என அவர் கூறி இருப்பதை நெட்டிசன்கள் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

விஜய் தேவரகொண்டா பேச்சு ராஷ்மிகாவை அவமானப்படுத்தும் வகையில் இருக்கிறது என பலரும் தெரிவித்து வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US