இவ்வளவு அழகாக இருக்க நடிகை ராஷ்மிகா என்ன செய்கிறார் தெரியுமா.. இதுதான் அழகின் ரகசியமாம்
ராஷ்மிகா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வாரிசு திரைப்படம் வெளிவந்தது.
திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகாவின் அழகின் ரகசியம் என்னவென்று தெரியுமா, வாங்க பார்க்கலாம்..
அழகின் ரசியம்
நடிகை ராஷ்மிகாவின் அழகின் ரகசியங்களில் ஒன்று அவகாடோ. ஆம், அதை ஜூஸ் அல்லது உணவாக வாரத்திற்கு மூன்று முறை எடுத்துக்கொள்வாராம்.
உடல் மற்றும் முகத்தின் ஆரோகியத்திற்கு சர்க்கரைவள்ளி கிழங்கை வேக வைத்து சாப்பிடுவாராம். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பாராம்.
அதே போல் மாஸ்ட்ரைஸர் மற்றும் சன் ஸ்க்ரீனை தவறாமல் முகத்தில் ஆப்ளை செய்வாராம் ராஷ்மிகா. முகத்தில் எந்த விதமாக ஹோம் மேட் ஃபேஸ் பேக்கையும் போடவே மாட்டாராம். இவை தான் ராஷ்மிகாவின் அழகின் ரகசியம்.
இந்த படத்துக்கு இசையமைக்க கூடாது, ரசிகர்கள் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கடும் கண்டனம்

திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri
