ரகசியமாக காதலர் உடன் வெளிநாட்டு ரிசார்ட்டில் ராஷ்மிகா? காட்டிக்கொடுத்த வீடியோ

By Parthiban.A Apr 05, 2024 11:45 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுக்கு ராஷ்மிகா உருக்கமாக நன்றியும் கூறி இருக்கிறார். மேலும் ராஷ்மிகா தனது பிறந்தநாளை கொண்டாட துபாயில் இருக்கும் ஒரு ரிசாட்டுக்கு ராஷ்மிகா சென்று இருக்கிறார்.

ரகசியமாக காதலர் உடன் வெளிநாட்டு ரிசார்ட்டில் ராஷ்மிகா? காட்டிக்கொடுத்த வீடியோ | Rashmika Birthday At Dubai Resort With Boyfriend

சிறகடிக்க ஆசை நடிகை அணிலா பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவரா.. போட்டோவுடன் இதோ

சிறகடிக்க ஆசை நடிகை அணிலா பிரபல ஹீரோவுக்கு ஜோடியாக நடித்தவரா.. போட்டோவுடன் இதோ

காதலர் எடுத்த வீடியோ?

துபாய் ரிசார்ட்டில் இருக்கும் ஜிம்மில் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு தனது பிறந்தநாளை ராஷ்மிகா கொண்டாடி இருக்கிறார்.

அந்த வீடியோவின் தொடக்கத்தில் இரண்டு கைகள் மட்டும் காட்டப்படுகிறது, அது ராஷ்மிகாவின் காதலர் விஜய் தேவரகொண்டா தானா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US