அது உண்மைதான், அதற்காக தான் காத்திருக்கிறேன்! விஜய் தேவரகொண்டா பற்றிய செய்தியை ஒப்புக்கொண்ட ராஷ்மிகா

By Parthiban.A Mar 03, 2024 09:30 AM GMT
Report

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலித்து வருவதாக கூறப்பட்டு வருகிறது. அவர்களும் இதுவரை அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை. மேலும் ஜோடியாக வெளிநாடுகளுக்கும் அவர்கள் சென்று வருகிறார்கள்.

இந்நிலையில் ராஷ்மிகா முன்பு அளித்த ஒரு பேட்டியில் தான் எது செய்தாலும் அது பற்றி விஜய் தேவரகொண்டா உடன் பேசிவிட்டு தான் செய்வேன் என கூறி இருக்கிறார்.

அது உண்மைதான், அதற்காக தான் காத்திருக்கிறேன்! விஜய் தேவரகொண்டா பற்றிய செய்தியை ஒப்புக்கொண்ட ராஷ்மிகா | Rashmika Confirms Looking For Script To Pair Vd

மீண்டும் ஒன்றாக நடிக்க கதை வேண்டும்

இந்நிலையில் ராஷ்மிகா தான் மீண்டும் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க விரும்புவதாகவும். அதற்காக இருவரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறோம் என கூறி இருக்கிறார்.

ஆம் அந்த செய்தி உண்மை தான், நல்ல ஸ்கிரிப்ட்காக காத்திருக்கிறோம். நாங்கள் ஒன்றாக நடித்து ரொம்ப காலம் ஆகிவிட்டது என ராஷ்மிகா கூறி இருக்கிறார். 

அது உண்மைதான், அதற்காக தான் காத்திருக்கிறேன்! விஜய் தேவரகொண்டா பற்றிய செய்தியை ஒப்புக்கொண்ட ராஷ்மிகா | Rashmika Confirms Looking For Script To Pair Vd

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US