நடிகை ராஷ்மிகாவை மிஞ்சும் யாஷிகாவின் நடனம்.. வீடியோவுடன் இதோ
கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் புஷ்பா.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார்.
இப்படத்தில் இடம்பெற்றிருந்த 'சாமி சாமி' பாடலுக்கு ராஷ்மிகா ஆடிய நடனம் மிகப்பெரிய அளவில் வைரலானது.
ராஷ்மிகா ஆகிய நடனத்தை போலவே நடனம் ஆடி ரசிகர்களும், திரை நட்சத்திரங்களும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது ராஷ்மிகாவின் நடனத்தை மிஞ்சும் அளவிற்கு, நடிகை யாஷிகா 'சாமி சாமி' பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
இந்த நடன வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யாஷிகா பதிவு செய்துள்ளார். இதோ அந்த வீடியோ..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

என்னை அப்படி கேட்டார்கள்.. உடல் எடை குறைத்ததை மன வேதனையுடன் தெரிவித்த நடிகை குஷ்புவின் மகள்! Manithan

ஹனிமூன் சென்ற இடத்தில் படு மார்டனாக நயன்தாரா புகைப்படத்தை வெளியிட்ட விக்கி - ஆடிப்போன ரசிகர்கள் Manithan

முன்ன குண்டு...இப்ப கிழவி... அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க - குஷ்பு மகள் உருக்கம்! IBC Tamilnadu

இலங்கையிலிருந்து தப்பி பிரித்தானியாவுக்கு வந்தபோது தெருவில் படுத்துறங்கிய நபர்: அவரது இன்றைய ஆச்சரிய உயர்வு... News Lankasri
