வார இறுதியில் நடிகை ராஷ்மிகா மந்தனா செய்யும் விஷயம்.. இந்த முக்கிய நபர்களுடன் தான் இருப்பாராம்

Kathick
in பிரபலங்கள்Report this article
ராஷ்மிகா மந்தனா
நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கடைசியாக இவர் நடிப்பில் அனிமல் எனும் திரைப்படம் வெளிவந்தது.
இதை தொடர்ந்து புஷ்பா 2 தி ரூல், Rainbow, The Girlfriend ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது உலகளவில் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
சமீபத்தில் ஜப்பான் சென்றிருந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ரசிகர்கள் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்பை கொடுத்தனர். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.
வார இறுதி
வாரம் முழுவதும் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் நடிகை ராஷ்மிகா, வாரத்தின் இறுதியில் அதாவது விடுமுறையில் என்ன செய்வார் தெரியுமா. வார விடுமுறையை தனது நண்பர்களுடன் தான் அதிகமாக செலவிடுவாராம்.
மேலும் குடும்பத்தினருடனும் இருப்பார் என கூறப்படுகிறது. குறிப்பாக நண்பர்களுடன் தான் அதிக நேரம் செலவிடுவார் என சொல்லப்படுகிறது. இதை தான் நடிகை ராஷ்மிகா வழக்கமாக கொண்டுள்ளாராம்.

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
