நடிகை சமந்தாவை பின்னுக்கு தள்ளிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. முன்னணி பிரபலன்களையே மிஞ்சிவிட்டாரே
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இவர் தற்போது புஷ்பா எனும் படத்தில் நடித்து வருகிறார். போர்ப்ஸ் பத்திரிகை இந்தியாவில் மிகவும் செல்வாக்குமிக்க திரையுலக பிரபலங்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியலில் தெலுங்கின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனா முதலிடத்தை பிடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
சமூக வலைதள பக்கங்களில் அவரை பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம், கடைசி 25 பதிவுகளுக்காக அவர் பெறப்பட்ட லைக்குகள், கமெண்ட்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளதாம்.
பட்டியலில் 2வது இடத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா உள்ளார். கேஜிஎப் யாஷ் 3வது இடத்திலும், சமந்தா 4வது இடத்திலும் உள்ளனர். அதன்பிறகு அல்லுஅர்ஜூன் 5வது இடத்தை பிடித்து இருக்கிறார்.
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri