காதலருக்காக நடிகை ராஷ்மிகா போட்ட பதிவு? வைரல்

By Parthiban.A Dec 18, 2023 09:30 PM GMT
Report

நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதித்து விட்டார். அவர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை படைத்துவரும் அனிமல் படத்தில் நடித்து இருந்தார்.

விமர்சனங்களை தாண்டி அந்த படம் உலக அளவில் 800 கோடி ருபாய் வசூலித்து இருக்கிறது. இந்தியாவில் மட்டுமே 500 கோடி வசூல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் காதலில் இருப்பதாக தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் ஜோடியாக வெளிநாடு ட்ரிப் செல்வதாகவும் பல புகைப்படங்கள் அடிக்கடி வைரல் ஆகின்றன.

காதலருக்காக நடிகை ராஷ்மிகா போட்ட பதிவு? வைரல் | Rashmika Insta Post To Her Boyfriend

காதலருக்கு போட்ட பதிவு?

ஆனால் அவர்கள் இதுவரை காதலை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

'என் வாழ்க்கையில் வந்ததற்கு நன்றி' என ராஷ்மிகா பதிவிட்டு இருக்கிறார். விஜய் தேவரகொண்டாவுக்கு தான் இப்படி பதிவிட்டு உள்ளார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 

காதலருக்காக நடிகை ராஷ்மிகா போட்ட பதிவு? வைரல் | Rashmika Insta Post To Her Boyfriend

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US