சமந்தாவை போல நடிகை ரஷ்மிகா எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷுட்- செம வைரல்
நடிகை சமந்தா ஓய்வே இல்லாமல் ஏதாவது செய்துகொண்டே இருக்கிறார். படம் நடிப்பது, விளம்பரங்கள், போட்டோ ஷுட், தனது சொந்த தொழில் விஷயங்கள் என தன்னை எப்போதும் பிஸியாகவே வைத்துக் கொள்கிறார்.
இதையெல்லாம் தாண்டி அன்றாடம் உடற் பயிற்சி செய்வதை மட்டும் அவர் எப்போதும் நிறுத்துவதே இல்லை.
அண்மையில் அவர் சில போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டார், அதில் அவரது உடை ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

ரஷ்மிகா போட்டோ ஷுட்
சமந்தாவை போல இப்போது நடிகை ரஷ்மிகாவின் போட்டோ ஷுட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. சமந்தாவை போன்ற ஒரு உடையில் ரஷ்மிகா போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
இப்போது அவர் விஜய்யின் 66வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ள நிலையில் அவரது போட்டோ ஷுட் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
மருதாணி நிகழ்ச்சியுடன் தொடங்கியது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்- கலக்கல் புகைப்படங்கள் இதோ
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu