தனது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களால் இணையத்தை அலறவிட்ட தளபதி 66 கதாநாயகி !
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் அவரின் 66-வது திரைப்படமாக உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான அப்படத்தின் பர்ஸ்ட் போஸ்டர்கள் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வாரிசு திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தன.
ஏற்கனவே தென்னிந்தியளவில் பிரபலமாகியுள்ள ராஷ்மிகா முதல்முறையாக தளபதி விஜய்க்கு ஜோடி சேர்ந்துள்ளார். இந்நிலையில் சமுக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது ராஷ்மிகா சிகப்பு நிற உடையில் மிகவும் கிளாம்ராக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்களை கவர்ந்துள்ள அந்த புகைப்படங்களுக்கு 2 மில்லயனுக்கு அதிகமாக லைக்ஸ்கள் குவிந்துள்ளது.
நடிகர் சூர்யா ஆஸ்கார் குழுவில் தேர்வானது குறித்து தமிழக முதல்வரே வெளியிட்ட பதிவு !
100 ஆண்டுகளின் பின் அட்சய திருதியையில் உருவாகும் 5 ராஜ யோகங்கள்! முழு பலன் இந்த ராசிகளுக்கு தான் Manithan