பிக் பாஸ் 9ல் நடிகை ராஷ்மிகா மந்தனா.. வெளிவந்த ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ் 9
பிக் பாஸ் 9 தமிழில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியிலிருந்து இதுவரை ஐந்து போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.

15 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், தற்போது புதிதாக நான்கு போட்டியாளர்களை வைல்டு கார்டு என்ட்ரியாக வந்துள்ளனர். இதன்பின் எப்படி ஆட்டம் சூடுபிடிக்க போகிறதா, இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராஷ்மிகா என்ட்ரி
தமிழில் போலவே தெலுங்கிலும் பிக் பாஸ் 9 ஒளிபரப்பாகி வருகிறது. நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சி தற்போது 56 நாட்களை கடந்துள்ளது.

இந்த நிலையில், பிக் பாஸ் 9 தெலுங்கில் நடிகை ராஷ்மிகா மந்தனா என்ட்ரி கொடுத்துள்ளார். தனது Girlfriend படத்தின் ப்ரோமோஷனுக்காக அவர் சென்றிருக்கிறார். அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இதோ பாருங்க:
பிக் பாஸ் வீட்டிற்குள் 24 மணி நேரம் தங்கும் போட்டியாளரின் பெற்றோர்! இந்த வாரம் வெளியேறுவது யார்? Manithan
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan