நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு இந்த நடிகருடன் திருமணம் நடிக்கவிருந்தது - யார் அந்த நடிகர்
கன்னடத்தில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இதன்பின் தெலுங்கு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
மேலும் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்துள்ளார் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இந்நிலையில் நடிகை ரஷ்மிகா மந்தனாவிற்கு, கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி என்பவருடன் திருமணம் நடிக்கவிருந்தது. நிச்சையாதார்த்தமும் நடைபெற்றுள்ளது.
ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரித்துள்ளனர். இதனால் திருமணம் நடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர்.
நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் ரக்ஷித் ஷெட்டி இணைந்து எடுத்துக்கொண்ட நிச்சையாதார்த்தம் புகைப்படங்கள் இதோ..

ஆர்சிபி அணியில் இருந்து விலகிய ஸ்டார் வீரர்; அவருக்கு பதில் இவரா? புலம்பும் ரசிகர்கள்! IBC Tamilnadu
