நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஒன்று

rashmika mandanna pushpa childhood pic
By Kathick Nov 15, 2021 12:30 AM GMT
Report

தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.

தமிழில் கார்த்தி நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

மேலும் தற்போது தெலுங்கில் புஷ்பா, ஹிந்தியில் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US