நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படம்.. எவ்வளவு அழகாக இருக்கிறார் பாருங்க

By Kathick Jul 27, 2022 07:50 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

சிறு வயது புகைப்படங்கள்

இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திரையுலகில் பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் தற்போது நடிகை ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படம் சில ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


GalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US