பிரபல நடிகருடன் டேட்டிங் சென்றுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா.. உறுதிப்படுத்திய புகைப்படங்கள்
தென்னிந்திய சினிமாவின் கனவு கண்ணியாக தற்போது இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் சமீபத்தில் புஷ்பா படம் வெளிவந்தது. மேலும் தற்போது பிசியாக முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு ஏற்கனவே திருமணமாவதாக இருந்து, பாதியில் நின்றுபோனது. இதனை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாகவும் ஒரு பேச்சு தெலுங்கு திரை வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டது.
சமீபத்தில் கூட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் வெளிநாட்டிற்கு சென்று வந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதை வைத்தே பலரும் இவர்களின் காதலை உறுதி செய்தபடி பேசி வந்தார்கள்.
இந்நிலையில், இருவரும் மும்பையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஹோட்டல் ஒன்றில் டேட்டிங் சென்றுள்ளார்களாம். அங்கிருந்து வெளியேறும் பொழுது இருவரும் ஒரே காரில் ஏறி சென்றுள்ள புகைப்படங்களை பார்த்த பலரும், மீண்டும் இருவரின் காதல் குறித்து பேச துவங்கியுள்ளனர்.
ஆனால், இதுகுறித்து நடிகர் விஜய் தேவ்ராகொண்டா, நடிகை ராஷ்மிகா மந்தனா இருவரும் மௌனம் காத்து வருகிறார்கள்.


ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri