ராஷ்மிகாவா இப்படி.. நடிகை செய்த காரியத்தை பார்த்து அதிர்ந்த ரசிகர்கள்
ராஷ்மிகா வெளியிட்ட வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர்.
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தற்போது நேஷ்னல் கிரஷ் என எல்லோரும் அவரை தான் குறிப்பிட்டு வருகிறார்கள். அந்த அளவுக்கு அவர் எல்லோரையும் ஈர்த்து வருகிறார்.
தற்போது விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்து வரும் அவர் அடுத்து ஹிந்தியில் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் புஷ்பா 2 படத்திலும் அவர் அடுத்து நடிக்க இருக்கிறார்.
ஒர்கவுட் வீடியோ
ராஷ்மிகா பிட்னெஸ் மீது அதிகம் அக்கறை செலுத்தி வருகிறார். அவர் மும்பையில் தினமும் ஜிம் செல்லும் போட்டோக்களும் இணையத்தில் வைரலாகின்றன.
இந்நிலையில் தற்போது அவர் 107 கிலோ வெயிட்டை தூக்கி இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதை பார்த்து ரசிகர்கள் பிரமித்து இருக்கின்றனர். அவரை பாராட்டியும் வருகின்றனர்.
107 கிலோ வெயிட்டை கஷ்டப்பட்டு தூக்கும் அவர் அதன் பிறகு மகிழ்ச்சியில் துள்ளிகுதிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ..
@iamRashmika lifts 107kg pic.twitter.com/RvCdaK0TCN
— Parthiban A (@ParthibanAPN) August 31, 2022
சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி!