ராஷ்மிகாவை அசிக்கப்படுத்த வைரலாகும் டீப்ஃபேக் வீடியோ.. கண்டிக்கும் பிரபலங்கள்

By Kathick Nov 06, 2023 03:30 AM GMT
Report

ராஷ்மிகா 

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் தற்போது அனிமல் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வீடியோ சமீபத்தில் வெளிவந்து படுவைரலானது.

ராஷ்மிகாவை அசிக்கப்படுத்த வைரலாகும் டீப்ஃபேக் வீடியோ.. கண்டிக்கும் பிரபலங்கள் | Rashmika Mandanna Deepfake Video Viral On Net

நடிகைகளை அசிங்கப்படுத்துவற்காக சமீபத்தில் பயன்படுத்தும் விஷயம் தான் டீப்ஃபேக். இதன்மூலம் வேறொருவரின் உடலில் நடிகையின் முகத்தை வைத்து டீப்ஃபேக் செய்து அந்த வீடியோவை சில இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதனால் அந்த நடிகர்களின் பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது. அப்படி தான் தற்போது நடிகை ராஷ்மிகாவிற்கும் நடந்துள்ளது.

அமலா பால் காதலர் உடன் இரண்டாம் திருமணம்.. வைரல் புகைப்படங்கள்

அமலா பால் காதலர் உடன் இரண்டாம் திருமணம்.. வைரல் புகைப்படங்கள்

டீப்ஃபேக் வீடியோ

டீப்ஃபேக் மூலம் ராஷ்மிகாவை அசித்ங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் முகம் சுழிக்க வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி இருக்கிறார்கள்.

ராஷ்மிகாவை அசிக்கப்படுத்த வைரலாகும் டீப்ஃபேக் வீடியோ.. கண்டிக்கும் பிரபலங்கள் | Rashmika Mandanna Deepfake Video Viral On Net

இது டீப்ஃபேக் தான் என கண்டுபிடித்த ரசிகர்களும், நட்சத்திரங்கள் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் இதை கண்டித்துள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US