நடிகை ராஷ்மிகா மந்தனாவின் குடும்ப பெயர் இதுதானா.. இத்தனை நாள் இதுதெரியாம போச்சே
கன்னட திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி அதன்பின் தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்த வந்த இவர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழிலும் அறிமுகமாகிவிட்டார்.
மேலும் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா மற்றும் ஹிந்தியில் மிஷன் மஜ்னு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இதுநாள் வரை பலரும் தெரியாத நடிகை ராஷ்மிகா மந்தனாவின் சீக்ரெட் விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு குடும்ப பெயர் என ஒன்று இருக்கிறதாம்.
ஆம், நடிகை ராஷ்மிகா மந்தனா குடும்ப பெயர் முண்டசதிரா என்பது தானாம். தன்னுடைய பாஸ்போர்ட்டில் இந்த குடும்ப பெயரையும் சேர்த்து ராஷ்மிகா குறிப்பிட்டுள்ளார். அந்த புகைப்படம் இதோ..

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

இலங்கை ஜாம்பவானின் இமாலய சாதனையை முறியடித்த சுப்மன் கில்! விமர்சனங்களுக்கு தரமான பதிலடி News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

விமானத்தில் ஒலித்த திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பீதியில் இறக்கையில் இருந்து குதித்த பயணிகள் News Lankasri
