நடிகை ராஷ்மிகாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படம்
ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த கீதா கோவிந்தம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும், தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
குடும்ப புகைப்படம்
நடிகை ராஷ்மிகா, சுமன் மந்தனா, மதன் மந்தனா எனும் தம்பதிக்கு பிறந்த மூத்த பெண். இவர்களுக்கு ஷிமம் மந்தனா எனும் இளைய மகளும் உள்ளார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் அம்மா, அப்பா, தங்கை என குடும்பமாக அனைவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.



திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
