தமன்னாவை தொடர்ந்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பங்கேற்கும் மற்றொரு பிரபல நடிகை.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

By Dhiviyarajan Mar 30, 2023 12:20 PM GMT
Report

ஐ.பி.எல்

2023 -ம் ஆண்டின் ஐ.பி.எல். தொடர் வரும் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடிக்கவுள்ளது. முதல் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் நடப்பு சாம்பியன் குஜராத் அணி மோத போகிறது.

இதற்கு முன்பு நடைபெற்ற அனைத்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் கலை நிகழ்ச்சி நடைபெறும் அதில் பல சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர்.

தமன்னாவை தொடர்ந்து ஐ.பி.எல் தொடக்கவிழாவில் பங்கேற்கும் மற்றொரு பிரபல நடிகை.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்! | Rashmika Mandanna Join In Ipl 2023 Ceremony

பிரபல நடிகை

சமீபத்தில் இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடக்கவிழாவில் தென்னிந்திய பிரபல நடிகை தமன்னா கலந்து கொள்ளப்போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்தது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் பங்கேற்கவுள்ளதாக ஐ.பி.எல் நிர்வாகம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.

காதலனுடன் படுக்கை அறையில் இருக்கும் புகைப்படதை பகிர்ந்த ஸ்ருதி ஹாசன். எல்லை மீறியதால் ரசிகர்கள் ஷாக்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US