கடற்கரை வீடியோ வெளியிட்ட வாரிசு பட நடிகை ராஷ்மிகா மந்தனா.. வீடியோ இதோ
ராஷ்மிகா மந்தனா
கீதா கோவிந்தம் படத்தின் தெலுங்கில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இதன்பின் நடித்து படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமான இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
இதை தொடர்ந்து தற்போது தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா.
கடற்கரை வீடியோ
இதுமட்டுமின்றி ஹிந்தியில் உருவாகி வரும் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, அடிக்கடி வீடியோ அல்லது புகைப்படங்களை பதிவு செய்வார்.
அந்த வகையில் தற்போது கடற்கரையில் மகிழ்ச்சியுடன் சுற்றி திரியும் வீடியோவை பதிவு செய்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் அந்த வீடியோ இதோ..
You water baby is here! 🥰🐒
— Rashmika Mandanna (@iamRashmika) June 23, 2022
Catch my short live on YouTube now! https://t.co/Nc0np6ufkO

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
