நடிகை ராஷ்மிகா மந்தனாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் இருவரும் ஒரே மாதிரி இருக்கிறார்களே
ராஷ்மிகா மந்தனா
கடந்த 7 ஆண்டுகளில் இந்தியளவில் பிரபலமான ஒரு சில நடிகைகளில் ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.
2016ஆம் ஆண்டு தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய இவர், அடுத்த ஆண்டு 2024ங்கு வரை தன்னுடைய கால்ஷீட்டை பிசியாக வைத்து இருக்கிறார். இதில் அனைத்து படங்களும் முன்னணி நட்சத்திரங்களுடையது என்பது குறிப்பிடத்தக்கது.
அமிதாப் பச்சன், விஜய், அல்லு அர்ஜுன், ரன்பீர் கபூர் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள ராஷ்மிகா அடுத்ததாக தனுஷுடன் D51 திரைப்படத்தில் இணைகிறார்.
கடந்த 1996ஆம் ஆண்டு மதன் மந்தனா மற்றும் சுமன் மந்தனா ஜோடிக்கு பிறந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார்.
துபாயில் நடிகை ஸ்ரீதேவி மரணத்தின் போது என்ன நடந்தது?- 5 ஆண்டுக்கு பின் முதன்முறையாக பேசிய போனி கபூர்
ராஷ்மிகாவின் அம்மா
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தன்னுடைய அம்மாவுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
ராஷ்மிகாவையும் அவரது அம்மா சுமன் மந்தனாவையும் பார்த்த ரசிகர்கள் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரி இருக்கிறார்களே என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..