திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்த புடவையின் விலை என்ன தெரியுமா?

By Yathrika Mar 02, 2026 03:49 PM GMT
Report

ராஷ்மிகா-விஜய்

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நட்சத்திர ஜோகளில் டாப்பில் இருப்பவர்கள் தான் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

கீதா கோவிந்தம் என்ற படத்தில் முதன்முறையாக இருவரும் ஜோடியாக நடிக்க இவர்களுக்கு அந்த படம் செம ஹிட் கொடுத்தது. அப்படம் செம ஹிட்டடிக்க மீண்டும் இருவரும் Dear Comrade படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தார்கள்.

அதன்பின் இருவரும் ஒன்றாக பல இடங்களில் காணப்பட ரசிகர்கள் இவர்கள் காதலிக்கிறார்கள் என கூறி வந்தனர், ஆனால் அவர்கள் பக்கத்தில் இருந்து ஒரு அறிவிப்பும் வந்தது இல்லை.

திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்த புடவையின் விலை என்ன தெரியுமா? | Rashmika Mandanna Marriage Saree Price Details

திருமணம்

கடந்த சில வாரங்களாக விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா மற்தனா இருவரும் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என சமூக வலைதளங்களில் நிறைய செய்திகள் வந்தாலும் அவர்கள் வாய் திறக்காமல் இருந்தனர்.

திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்த புடவையின் விலை என்ன தெரியுமா? | Rashmika Mandanna Marriage Saree Price Details

திருமண ஏற்பாடுகளை எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் அமைதியாக செய்து வந்தனர். திருமணத்திற்கு சில தினங்கள் முன்பு தான் திருமணம் பற்றி அறிவித்தார். 

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி கோலாகலமாக திருமணம் செய்துகொண்டனர். தற்போது நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணத்தின் போது அணிந்த புடவையின் விலை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் வலம் வருகிறது.

திருமணத்தில் அணிந்துவந்த பாரம்பரிய திருமண புடவையின் விலை ரூ. 5 லட்சத்திற்கு மேல் இருக்குமாம். மொத்த அலங்கார செலவு ரூ. 8 முதல் ரூ. 15 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US