"என் குடும்பத்தினரை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன்".. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை

By Karthick Raja Nov 23, 2026 05:29 AM GMT
Report

Rashmika Mandanna on when trolls target family: சமூக வலைத்தளங்களில் பரவும் தேவையற்ற ட்ரோலிங் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களுக்கு எதிராக நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்; அதைப் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் ஓ.ம் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்

ராஷ்மிகா மந்தனா

தென்னிந்தியவை தாண்டி இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இவர் கடந்த ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துகொண்டார். இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ரணபாலி திரைப்படம் வெளியானது. அடுத்ததாக, மைசா, ராக்கா ஆகிய திரைப்படங்கள் இவர் நடிப்பில் வெளிவரவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

"என் குடும்பத்தினரை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன்".. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை | Rashmika Mandanna On When Trolls Target Family

ராஷ்மிகா கடும் எச்சரிக்கை

இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவும் தேவையற்ற ட்ரோலிங், தனிப்பட்ட விமர்சனங்களுக்கு எதிராக நடிகை ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"என் குடும்பத்தினரை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன்".. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை | Rashmika Mandanna On When Trolls Target Family

விஜய் தேவரகொண்டாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது தொடர்பாக எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், பொதுவாழ்வில் இருப்பதால் தன்னை பற்றிய விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் தனது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசுவதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் திட்டவட்டமாக அவர் தெரிவித்திருக்கிறார்.

"என் குடும்பத்தினரை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன்".. ராஷ்மிகா மந்தனா கடும் எச்சரிக்கை | Rashmika Mandanna On When Trolls Target Family

"என் குடும்பத்திறனை தாக்கினால் முழு போராளியாக மாறிவிடுவேன். எனது அன்புக்குரியவர்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன்" என்று கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US