பலருக்கும் இந்த போட்டோ பிடிக்காது.. பெரிய உண்மையை போட்டுடைத்த ராஷ்மிகா
தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவரது தனது பிட்னெஸ் சீக்ரெட்டை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.
தளபதி 66ல் நடிக்கிறாரா?
அவர் அடுத்து விஜய்யின் தளபதி 66 படத்தில் ஹீரோயினாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது. ஆனால் அது இன்னும் உறுதி படுத்தப்படவில்லை. அந்த படத்தில் ராஷ்மிகா ஹீரோயின் இல்லை தமன்னா தான் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் பரவி வருகிறது.
பிட்னெஸ் சீக்ரெட்
இந்நிலையில் தற்போது ராஷ்மிகா இன்ஸ்டாகிராமில் ஒரு போட்டோ வெளியிட்டு தனது பிட்னெஸ் சீக்ரெட் என்ன என்பதை தெரிவித்து இருக்கிறார்.
"புகைப்படத்தை வெளியிட அனுமதி இருக்கிறதா என தெரியவில்லை.. பலருக்கும் இது பிடிக்காது. பிட்டாக இருப்பதன் ரகசியம் Consistency தான்" என கூறி இருக்கிறார்.
ராஷ்மிகா இந்த புகைப்படம் மூலமாக தனது பிட்னஸ் பற்றிய உண்மையை போட்டுடைத்து இருக்கிறார்.


கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
