ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா.. வியப்பில் ரசிகர்கள்

By Dhiviyarajan Apr 06, 2023 11:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிஸி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு கன்னடம் படங்களில் நடித்து வந்த இவர் தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழ் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார். தற்போது தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா.. வியப்பில் ரசிகர்கள் | Rashmika Mandanna Salary Details

சம்பள விவரம்

இந்நிலையில் ராஷ்மிகா மந்தனாவின் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதில் இவர் ஒரு படத்திற்கு ரூபாய் 4 கோடி சம்பளம் வாங்குவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சம்பளத்தை உயர்த்திய ராஷ்மிகா.. வியப்பில் ரசிகர்கள் | Rashmika Mandanna Salary Details

சூர்யா42 படத்தின் தலைப்பு இது தானா?.. செம மாஸா இருக்கு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US