நடிகை ராஷ்மிகாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அப்படியே அக்காவை போலவே இருக்கிறாரே
சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் வெளிவந்த கீதா கோவிதம் மற்றும் அர்ஜுன் ரெட்டி ஆகிய படங்கள் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா.
இதன்பின், கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தில் நடித்து தமிழிலும் அறிமுகமானார். தொடர்ந்து வெளிவந்த புஷ்பா திரைப்படம் இவரை பாலிவுட் அளவிற்கு எடுத்து சென்றுவிட்டது.

ஆம், தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியான நடிகைகளில் இவரும் ஒருவர். அமிதாப் பச்சன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
அக்காவை போலவே தங்கை
இந்நிலையில், நடிகை ராஷ்மிகாவின் தங்கை ஷிமம் மந்தனாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் பார்க்க, நடிகை ராஷ்மிகா சிறு வயதில் எப்படி இருந்தாரோ, அச்சு அசல் அப்படியே அக்காவை உரித்து வைத்திருக்கிறார் தங்கை ஷிமம் மந்தனா.
இதோ அந்த புகைப்படம்..


காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri