ராஷ்மிகாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா.. லேட்டஸ்ட் போட்டோ! இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா?

By Parthiban.A Aug 20, 2024 02:19 AM GMT
Report

நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, பாலிவுட் என இந்தியா முழுதுவம் பாப்புலர் ஆன நடிகையாக இருந்து வருகிறார்.

நேஷ்னல் கிரஷ் என சொல்லும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது.

ராஷ்மிகாவின் தங்கையை பார்த்திருக்கிறீர்களா.. லேட்டஸ்ட் போட்டோ! இருவருக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா? | Rashmika Mandanna Sister Photos

தங்கை போட்டோ

ராஷ்மிகா தனது தங்கை உடன் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

ராஷ்மிகாவுக்கும் தங்கைக்கும் 17 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

GalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US