விஜய் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொன்ன ராஷ்மிகா.. என்ன சொன்னார் தெரியுமா?
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் ராஷ்மிகா. தற்போது இவர் தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியான வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.
ராஷ்மிகா - விஜய்
சமீபத்தில் ராஷ்மிகா ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் விஜய் போட்டோவை பதிவிட்டு. இவரை பற்றி ஒரே வார்த்தையில் கூறுங்கள் என்றார்.
அதற்கு ராஷ்மிகா "லவ்" என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த ட்வீட்.
Love.. ? https://t.co/67pzXy6YW1
— Rashmika Mandanna (@iamRashmika) March 20, 2023
சிம்புவின் 48வது படத்தின் நாயகியாக நடிக்கப்போவது இவரா?- எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்