வாட்டர் பேபி.. ராஷ்மிகா மந்தனாவின் நீச்சல் குள வீடியோ
ராஷ்மிகா மந்தனா புஷ்பா படத்தின் ரிலீசுக்கு பிறகு இந்தியா முழுவதும் அறியப்பட்ட நடிகை ஆகிவிட்டார். அவர் தற்போது பல ஹிந்தி படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
தளபதி66
பாலிவுட் படங்கள் மட்டுமின்றி அவர் விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் விரைவில் சென்னையில் தொடங்க பட இருக்கிறது. அதற்கான செட் பணிகள் நடக்கிறதாம்.
தற்சமயம் ராஷ்மிகா பாலிவுட் ஹீரோ ரன்பீர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார். அதன் ஷூட்டிங் இப்போது மணாலியில் நடந்து வருகிறது.
நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ
இந்நிலையில் ராஷ்மிகா தற்போது நீச்சல் குளத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தனக்கு நீச்சல் குளத்தில் இருப்பது பிடிக்கும், ஷவரில் இருப்பது பிடிக்கும் என கூறிய அவர், அதனால் நான் ஒரு வாட்டர் பேபி என குறிப்பிட்டு உள்ளார்.
நீங்களே வீடியோவை பாருங்க.
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)
ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க! IBC Tamilnadu
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)