முத்த காட்சிக்கு கூடுதல் பணமா?..விளக்கம் அளித்த நடிகை ராஷ்மிகா மந்தனா
ராஷ்மிகா மந்தனா
கன்னட சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்திய அளவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டு இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் ரன்பீர் கபூருடன் இணைந்து அனிமல் என்கிற படத்தில் நடித்துள்ளார்.
சமீபத்தில் இப்படத்தின் பாடல் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் ரன்பீர் கபூரும், ராஷ்மிகா மந்தனாவும் லிப்லாக் அடிக்கும் காட்சி அதிகமாக இடம் பெற்றுள்ளது.

கூடுதல் பணமா?
இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் லிப் லாக் காட்சியில் நடிக்க கூடுதல் சம்பளம் வேண்டும் என்று கட்டாயப்படுத்தினார் என்று சமூக வலைத்தளங்களில் சில தகவல்கள் வெளிவந்து.
இது தொடர்பாக பேசிய ராஷ்மிகா மந்தன, குறிப்பிட்ட காட்சியில் நடிப்பதற்காக கூடுதல் பணம் கேட்கவில்லை. கதை பிடித்து இருந்தால் எந்த மாதிரியான காட்சியிலும் நடிப்பேன் என்று ராஷ்மிகா கூறியுள்ளார்.

தவெகவில் இணையவுள்ளதாக தகவல் - முன்னாள் அமைச்சர் எஸ். வளர்மதிக்கு அதிமுகவில் அதிரடி நடவடிக்கை IBC Tamilnadu
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; எம்.எல்.ஏ.க்கு ரூ.35கோடி பேரம் - பின்னணியில் செந்தில் பாலாஜி? IBC Tamilnadu