விஜய்யை தொடர்ந்து இவருக்கு ஜோடியா.. ராஷ்மிகாவுக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட படம்

Vikram Rashmika Mandanna
By Parthiban.A 2 மாதங்கள் முன்

ராஷ்மிகா தான் இந்த நேரத்தில் முன்னணியில் இருக்கும் நடிகை. தமிழ், தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் அவர் பல பிரம்மாண்ட படங்களில் நடித்து வருகிறார்.

அவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது அவருக்கு இன்னொரு பெரிய பட வாய்ப்பும் வந்திருக்கிறது.

விஜய்யை தொடர்ந்து இவருக்கு ஜோடியா.. ராஷ்மிகாவுக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட படம் | Rashmika Mandanna To Pair Vikram In Chiyaan 61

விக்ரம் ஜோடியாக சீயான் 61 படத்தில் அவர் நடிக்க இருக்கிறார் எனவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

ராஷ்மிகாவும் ஓகே சொல்லிவிட்ட நிலையில் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பா.ரஞ்சித் இயக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

விஜய்யை தொடர்ந்து இவருக்கு ஜோடியா.. ராஷ்மிகாவுக்கு தமிழில் அடுத்த பிரம்மாண்ட படம் | Rashmika Mandanna To Pair Vikram In Chiyaan 61

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US