58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா

By Kathick May 09, 2024 07:20 AM GMT
Report

ராஷ்மிகா மந்தனா

இந்தியளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தென்னிந்திய சினிமாவையும் தாண்டி பாலிவுட்டில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகிறது.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Rashmika Mandanna To Romance With Salman Khan

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரண்மனை 4 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

நாளுக்கு நாள் அதிகரிக்கும் அரண்மனை 4 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

கடைசியாக அனிமல் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். கடுமையான விமர்சனங்களை இப்படம் சந்தித்து இருந்தாலும் கூட, வசூல் ரீதியாக இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Rashmika Mandanna To Romance With Salman Khan

இந்த நிலையில், அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கும் பாலிவுட் படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாலிவுட் சினிமாவில் 58 வயதாகும் நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் 

பாலிவுட்டில் டாப் நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சல்மான் கான் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸின் திரைப்படம் சிக்கந்தர் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Rashmika Mandanna To Romance With Salman Khan

இதன் மூலம் முதல் முறையாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கானுடன் இணைந்து நடிக்கவுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.

58 வயது நடிகருடன் ரொமான்ஸ் செய்ய போகும் ராஷ்மிகா மந்தனா.. யார் அந்த நடிகர் தெரியுமா | Rashmika Mandanna To Romance With Salman Khan

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US