சிக்கன் சாப்பிட்டது குத்தமா.. ராஷ்மிகாவை மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

By Parthiban.A May 11, 2023 03:30 PM GMT
Report

ராஷ்மிகா

நடிகை ராஷ்மிகாவுக்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவரை நேஷ்னல் க்ரஷ் என சொல்லும் அளவுக்கு அதிகம் இளசுகளை அவர் கவர்ந்து இருக்கிறார். தற்போது இன்ஸ்டாக்ராமில் மட்டும் அவருக்கு கிட்டத்தட்ட 4 கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி ராஷ்மிகா பல விளம்பரங்களிலும் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

சிக்கன் சாப்பிட்டது குத்தமா.. ராஷ்மிகாவை மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் | Rashmika Mandanna Trolled For Eating Chicken

ட்ரோல்

ராஷ்மிகா சமீபத்தில் ஒரு பிரபல பர்கர் பிராண்டின் விளம்பரத்தில் நடித்து இருந்தார். அதில் அவர் சிக்கன் பீஸ் ஒன்றை எடுத்து கடித்து சாப்பிடுகிறார். அதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

தான் vegetarian என பேட்டிகளில் சொல்லும் ராஷ்மிகா விளம்பரத்தில் நடித்து பணம் சம்பாதிக்க மட்டும் சிக்கன் சாப்பிடுகிறார் என நெட்டிசன்கள் கடந்த சில தினங்களாக ட்ரோல் செய்து வருகின்றனர்.  

சிக்கன் சாப்பிட்டது குத்தமா.. ராஷ்மிகாவை மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் | Rashmika Mandanna Trolled For Eating Chicken

மாரடைப்பில் இறந்த நடிகர் ஜே.கே.ரித்தீஷ் மனைவிக்கு 6 மாதம் சிறை! அதிர்ச்சி தீர்ப்பு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US