திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவிருக்கும் 6 படங்கள்.. லிஸ்ட் இதோ
ராஷ்மிகா மந்தனா
இந்திய அளவில் முன்னணி நடிகையாக ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என அழைக்கப்பட்டு வருபவர் ராஷ்மிகா மந்தனா.

இவர் நடிகர் விஜய் தேவரகொண்டாவை கடந்த சில ஆண்டுகளுக்கு காதலித்து கடந்த மாதம் கரம் பிடித்தார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமான முறையில் உதய்பூரில் நடைபெற்றது. மேலும் இவர்களின் திருமண வரவேற்பு வருகிற 4ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

ராஷ்மிகா கைவசம் உள்ள படங்கள்
இந்த நிலையில், திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தனது கணவர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் ரணபலி. இதை தொடர்ந்து Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல் பார்க் மற்றும் புஷ்பா 3 என மொத்தம் 6 திரைப்படங்களை ராஷ்மிகா கைவசம் வைத்துள்ளார்.
ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri
சஞ்சு சாம்சன் உலகத்தரம் வாய்ந்த வீரர்: அவருடையது சாதாரண கிரிக்கெட் ஷாட்கள் - கவுதம் காம்பீர் IBC Tamilnadu