திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? இதோ

By Kathick Feb 28, 2026 08:30 AM GMT
Report

ராஷ்மிகா -  விஜய்

நடிகை ராஷ்மிகா மந்தனா - நடிகர் விஜய் தேவரகொண்டா திருமணம் கடந்த 26ஆம் தேதி உதய்பூரில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமண புகைப்படங்களை நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த பதிவுக்கு தற்போது வரை 23.7 மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.

திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? இதோ | Rashmika Mandanna Wedding Jewellery Cost

ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா இருவரும் தங்களது திருமணத்தில் அணிந்திருந்த உடை மற்றும் தங்க நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? இதோ | Rashmika Mandanna Wedding Jewellery Cost

Fourth Floor திரை விமர்சனம்

Fourth Floor திரை விமர்சனம்

தங்க நகைகளின் மதிப்பு

இந்த நிலையில், தனது திருமணத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அவர் அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு ரூ. 4 கோடி முதல் ரூ. 7 கோடி வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. 2 முதல் 3 கிலோ வரை எடை கொண்ட இந்த தங்க நகைகளை தயாரிக்க 10 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ளது.

திருமணத்தில் ராஷ்மிகா அணிந்திருந்த தங்க நகைகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா..? இதோ | Rashmika Mandanna Wedding Jewellery Cost

இதை ஹைதராபாத்தை சேர்ந்த நகை வடிவமைப்பாளரால் தனிப்பட்ட முறையில் தயாரித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US