நடிக்க வருவதற்கு முன் நடிகை ராஷ்மிகா மந்தனா எப்படி இருக்கிறார் பாருங்க.. புகைப்படத்துடன் இதோ
கீதா கோவிந்தம் எனும் ஒரே படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
இதன்முலம் தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களுடன் நடிக்கும் வாய்ப்பையும் இவர் பெற்றார்.
தென்னிந்திய க்ரஷ் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா தமிழில் சுல்தான் படத்தின் மூலம் அருகமானார்.
சமீபத்தில் வெளிவந்த புஷ்பா திரைப்படம், இவரை அடுத்த கட்டத்திற்கு எடுத்து சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்க வருவதற்கு முன்பு, தனது நண்பருடங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை ராஷ்மிகா மந்தனாவின் ரசிகர்கள் இணையத்தில் வைராலக்கி வருகிறார்கள்.. இதோ அந்த புகைப்படம்..

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri
