துளி கூட மேக்கப் போடாமல் இளம் நடிகை ரஷ்மிகா மந்தனா வெளியிட்ட புகைப்படம்.. இதோ நீங்களே பாருங்க..
Photos
Rasmika Mandanna
Makeup
By Balakumar
கன்னட திரையுலகம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை ரஷ்மிகா மந்தனா.
இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் எனும் திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார் என்றே கூறலாம்.
கன்னடம், தெலுங்கு மொழிகளுக்கு பின் தற்போது கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார் ரஷ்மிகா.
ரசிகர்களை கவர்வதற்கு, நடிகைகள் சிலர் எப்போதாவது, மேக்கப் போடாத புகைப்படங்களை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இளம் நடிகை ரஷ்மிகா மந்தனா தனது ரசிகர்களை கவர்வதற்கு துளி கூட மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US